ஐசிசி விருதுகள் 2023: சிறந்த வீரருக்கான பட்டியலில் 3 இந்தியர்களின் பெயர் பரிந்துரை..!

2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய … Read more

ஐசிசி விருதுகள் 2023: சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் பெயர் பரிந்துரை..!

2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்  இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்த இரு வீரர்களையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி அனைத்து பிரிவுகளுக்கும் தலா நான்கு வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். ஜெய்ஸ்வாலுடன் ரச்சின் … Read more