ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!

Yashasvi Jaiswal: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More – IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா? ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் … Read more

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி! ஐசிசி அறிவிப்பு

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்தது. இந்த நான்கு … Read more

ஐசிசி விருதுகள் 2023: சிறந்த வீரருக்கான பட்டியலில் 3 இந்தியர்களின் பெயர் பரிந்துரை..!

2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய … Read more

சிறந்த வீரர் கோலி – ஐசிசி அறிவிப்பு

    அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   உலக கோப்பை டி20 ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய வீரருமான விராட் கோலியின் பார்ம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் கோலி, தான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கணிசமான ரன்களை குவித்தார். இதையடுத்து அக்டோபர் மாதத்திற்கான … Read more

“Spirit of Cricket ” விருதை வென்ற தல தோனி ! காரணம் தெரியுமா ?

ஐசிசி -யின் “Spirit of Cricket Award of the Decade ” என்ற விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்து பயணம் : இந்தியா அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.அப்பொழுது நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்  மோர்கன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அவருடன் களத்தில் இயன் பெல் விளையாடி கொண்டிருந்தார். பவுண்டரி சென்றதா ? இல்லையா ? … Read more

#ICCAwards: 10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி இதுதான்.. கேப்டனான கிங் கோலி!

10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி உருவாகியுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி விருதுகள்: ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்குகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் … Read more