ஆஷஸ் தொடர்: இன்று 4-ஆம் நாள் ஆட்டம்..!

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது.  மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 … Read more

ஆஷஸ் தொடர்: 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 282 ரன்கள் முன்னிலை..!

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர்நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் … Read more

ஆஷஸ் தொடர்: இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்..!

ஆஷஸ் தொடரின் 2-போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களின் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். … Read more

ஆஷஸ் தொடர்: 2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 196 ரன்கள் முன்னிலை..!

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இரு அணிகளும் முதல் போட்டி நேற்று முதல் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து … Read more

#AustraliavsEngland:தொடங்கியது புகழ்பெற்ற ஆஷஸ் தொடர்;இங்கிலாந்து அணி திணறல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்,தற்போது தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ஹசீப் … Read more