#AustraliavsEngland:தொடங்கியது புகழ்பெற்ற ஆஷஸ் தொடர்;இங்கிலாந்து அணி திணறல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்,தற்போது தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ஹசீப் … Read more