அமீர் கான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘சுஹானி பட்நாகர்’ உயிரிழந்தார்.!

Suhani Bhatnagar

அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஹானி பட்நாகர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17 ) உயிரிழந்துள்ளார். அந்த சிறுமிக்கு வயது 19, அவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அவர் தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது உயிரிழப்பு குறித்து, அமீர் கானுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் சுஹானிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். அண்மையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

அஜித்தை பார்த்தால் இந்த கேள்வியை தான் கேட்பேன்.! அமீர்கான் ஓபன் டாக்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் … Read more

துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் அமீர் கானின் வாட்ச் – பதைபதைக்கு வீடியோ காட்சி உள்ளே…!

லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியுடன் சாலையை … Read more