Tag: அதிமுக

இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் உள்ளது – ஓபிஎஸ்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்.  சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் ...

“விடியா அரசே… அம்மாவின் ஆட்சியில் கருவூலகத்திற்கு முழுமையாக சென்ற இந்த வருவாய்;தற்போதும் செல்ல வேண்டும்”-ஈபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை திமுக அரசு களைந்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அம்மாவின் அரசில்,எப்படி கல் குவாரிகளின் வருவாய் ...

#Breaking:ஓபிஎஸ்,ஈபிஎஸுக்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 ...

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது – எஸ்.பி. வேலுமணி

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி. ஈரோட்டில் மாநகர மாவட்ட அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் ...

“அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் ...

“இது திமுகவின் சாதனையல்ல…அதிமுகவின் சரித்திர சாதனை” -ஓபிஎஸ் கண்டனம்!

அதிமுக படைத்த சாதனையை முதல்வர் தனது சாதனை போல் காட்டிக் கொள்ளும் முதல்வர்,"உண்மை எனும் கைவிளக்கே சான்றோர்க்கு வழிகாட்டும் விளக்கு" என்பது போன்று நடந்து கொள்ள வேண்டும் ...

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு,பாரதி கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும்,சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்தவரும்,பெண் கல்வியை போற்றியவருமான பாரதியை வணங்குவதாகவும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை ...

திமுக அரசு கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் கண்ணும் செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது – ஈபிஎஸ்

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை. எதிர்க்கட்சி தலைவர் ...

“இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்” – ஓபிஎஸ் கண்டனம்!

கொரோனா காலத்தில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சுரக்கும் நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை,தற்போது பணியிலிருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என்று ...

வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை? – டிடிவி தினகரன்

அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் ...

#BREAKING : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழமிசாமி கார் மீது காலனி வீசியவர் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.   மறைந்த முன்னாள் ...

#BREAKING: நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு- அதிமுக அறிவிப்பு.!

நாளை அதிமுக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம்  வரும் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  ...

ஈபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்…!

இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ்-க்கு, ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் ...

இந்த விடியா அரசின் ஆட்சியில் பொதுமக்களும், பெண்களும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை – ஈபிஎஸ்

கல்லூரி மாணவன் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த ...

இந்த உயிரிழப்புக்கு காவல்துறையினரின் மெத்தனப்போக்கே காரணம் – அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்

கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்.  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து ...

அதிமுகவுக்கு உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே! – ஜோதிமணி எம்.பி

அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே! ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் ...

#BREAKING : அதிமுக உட்கட்சித் தேர்தல்: நாளை விசாரணை..!

அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக ...

“முதல்வரே…கொரோனா உச்சத்தில் இருந்தபோது கூட இந்த அளவுக்கு இல்லை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு !

சென்னை:நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தம் என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட ...

அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ...

இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல. இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு ...

Page 45 of 54 1 44 45 46 54