All posts tagged "அதிமுக"
-
அரசியல்
அதிமுகவில் வென்று விட்டு கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்..! – அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ்
February 2, 2022சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன்...
-
அரசியல்
“வீடில்லாதவர்களுக்கு வீடு;சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்” -ஓபிஎஸ் வரவேற்பு!
February 2, 2022மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை,சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது என...
-
அரசியல்
“வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை இவ்வளவா?…திமுக அரசே,கட்டுப்படுத்த நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
February 1, 2022கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும்...
-
அரசியல்
“முதல்வரே…இதனை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
January 31, 2022முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை...
-
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை!
January 31, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர்...
-
அரசியல்
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்! – ஈபிஎஸ் ட்வீட்
January 30, 2022,நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவுநாளில், அனைவரும் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் ஈபிஎஸ் ட்வீட். மகாத்மா...
-
அரசியல்
பேச்சுவார்த்தை இழுபறி..! அதிக இடங்களை கேட்கும் பாஜக..? மறுக்கும் அதிமுக ..?
January 29, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக...
-
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை..!
January 29, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838...
-
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பாஜக 2-வது நாளாக ஆலோசனை…!
January 29, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை...
-
அரசியல்
திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது – ஓபிஎஸ்
January 29, 2022சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர்...
-
அரசியல்
அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பாஜக, அதிமுக முதலிடம்..!
January 29, 20222019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக...
-
அரசியல்
அதிமுகவுடன் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் – ஜெயக்குமார்
January 28, 2022அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி...
-
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக இன்று ஆலோசனை..!
January 28, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை...
-
அரசியல்
நயினார் நாகேந்திரனின் பேச்சு : எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!
January 26, 2022நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன் என...
-
அரசியல்
குடியரசு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!
January 26, 2022இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து...
-
அரசியல்
“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!
January 23, 2022புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே...
-
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஈபிஎஸ், ஓபிஎஸ்-ன் முக்கிய அறிவிப்பு..!
January 21, 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில், கீழே...
-
அரசியல்
“பொங்கல் தொகுப்பு சாப்பிடுவதற்கே லாயக்கற்றது;வெள்ளை அறிக்கை தேவை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
January 21, 2022பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து,திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பொங்கல்...
-
அரசியல்
வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – ஹெச்.ராஜா
January 20, 2022கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 மாநில அரசு அளித்தது. அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க...
-
அரசியல்
#BREAKING : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.87 கோடி பறிமுதல்..!
January 20, 2022அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.88...