ஷாருக்கான் தனது மகளுடன் அந்த கவர்ச்சி பாடல் உள்ள பதான் படத்தை பார்க்க வேண்டும்.! ம.பி சபாநாயகர் விமர்சனம்.!

ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறியுள்ளார்.  ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில் இருந்து அண்மையில் பேஷாரம் ரங் எனும் கவர்ச்சி பாடல் வெளியானது. அதில் நாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். இந்த பாடலுக்கு பாஜகவினர் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடல் குறித்து … Read more

ஒரு நாள் விடுமுறை எடுத்து பிறந்தநாளை கொண்டாடுங்கள்.! பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் வாழ்த்து.!

உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் – பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்தை … Read more