சிந்துவை ரூ.50 கோடிக்கு தூக்கிய சீனா…!சிகரம் தொடும் சிந்து..!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சமீபத்தில் தான்  ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனக்கென பேட்மிட்டன் உலகில் சாதனை படைத்தார்.இந்நிலையில் அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங் என்ற நிறுவனம் ரூ.50 கோடிக்கு பிவி சிந்துவை விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.இதில் அவர் நான்கு வருடத்திற்கான விளம்பர ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார் உலக பேட்மிண்டனில் வரலாற்றில் கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் பிவி சிந்துவின் ஒப்பந்தமும் ஒரு … Read more

அவர் வேர லேவல்..! நம்ம டிம்ல இவரு வேனும்ப்பா கண்டிப்பா…!யுவி நெகிழ்ச்சி..!

உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக தோனி இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பக்கபலமாக  இருப்பார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது அற்புதமான  கிரிக்கெட் அனுபவம்  மற்றும் விளையாட்டின் போக்கை கணிக்கும் ஆற்றல் மேலும் அதை மாற்றும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக மைதானத்தில் நடக்கும் அனைத்தையும் அவரால் பார்க்க முடியும். மேலும் கிரிக்கெட்டில் இதனை கடந்த பல ஆண்டுகளாக அவர் மிகச் சரியாக செய்து வருகிறார். மேலும் தோனி மிகச் சிறந்த … Read more

ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு..!துவக்க வீரர் தூரம்..!!

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கும் இந்த தொடரில் விளையாடி வரும் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது மேலும் தற்போது இன்னும் ஒரே ஒரு டி20 போட்டி மட்டுமே மீதம் உள்ளது இதில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடமே  வங்கதேச அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான … Read more

நியூ.,விக்கெட் கீப்பரை ஒற்றை கை ஷாட்டால் கதறவிட்ட நம்ம ஊரு கெட்டிக்காரர்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியானது  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளது. மேலும் இந்த போட்டியில் ஒரு சுவராஸ்சீயம் என்னவென்றால் முன்னாள் கேப்டன் தோனி இதில் வித்தியாசமான ஷாட் ஒன்றை அடித்து இங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இந்த போட்டியில் தோனி 17 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஒற்றை … Read more

தென்திருப்பதியில் கருட சேவை வெகுசிறப்பு…!

தைத்திருவோணம் மற்றும் தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சியானது நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள் மற்றும் சங்காணி வெங்கடாசல பெருமாள் மற்றும் நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அந்த கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபம் நடந்தது.இதில் … Read more

அணிக்கு திரும்பும் அவர்கள் இருவர்..! ஆட்டம் காணுமாம் ஆஸ்திரேலியா..!கொக்கரிக்கும் கேப்டன்..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், இன்றுடன் முடிவடைந்த நிலையில்  2வது டெஸ்டை  366 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கைப்பற்றி வெற்றி பெற்று இந்த தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கடந்த ஆஷஸ் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்த நிலையில்  இந்த வெற்றி சிறுது  நம்பிக்கையை  அணிக்கு அளித்துள்ளது.இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித்க்கு ஓராண்டு விளையாட தடைவிதித்து.இந்த தடை அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.எனவே … Read more

இங்கிலாந்தை இடித்து நொறுக்கி தூளாக்கிய வெஸ்ட் இண்டீஸ்..!வயிறேரியும் ருட்..!

வெஸ்ட் இண்டீஸ்  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரணது நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படு பங்க தோல்வியடைந்தது. அடுத்து தொடங்கிய 2வது போட்டியிலும் ஆண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற பட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என்று மிக மோசமாக இழந்து வெஸ்ட் இண்டீஸ்டம் பறிகொடுத்தது . இந்தபடு பங்மான தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் … Read more

ஆஸ்திரேலியாவின் அபார சூறாவளி பந்து வீச்சால்..!இடிந்து போன இலங்கை..!

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து இலங்கைக்கு டிக்ளேர் செய்தது . அதன் பின்னர் 534 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ஆல் அவுட்  அதிர்ச்சி கொடுத்தது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது.இதில்  319 ரன்கள் முன்னிலையில்  2வது இன்னிங்சை விளையாடிய  ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.எனவே இலங்கைக்கு 516 ரன் … Read more

நியூ..,சொந்த மண்ணில் சாய்த்தது சாதனை தான்..!சொல்கிறார் ரோகித் ..!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா வெற்றி குறித்து கூறுகையில் டாஸ் போடுவதற்கு முன் பிட்ச்சை பார்த்தபோது ஈரப்பதமாக  காணப்பட்டது. இதனால் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் நம் அணி உலக கோப்பை போட்டிக்கு தயாராகி … Read more

இதுக்கு தான் தலைவன் வேணும்றது ..!நீங்களே பாருங்க வைரலாகும் வீடியோ!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே 5 ஒருநாள் போட்டியில் 4-1 என்ற கணக்கில்  தொடரை வாரி சுருட்டியது இந்தியா.இதில் தோனியின் விக்கெட் திருப்புமுனையாக இந்திய அணியின் வெற்றிக்கு அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். முதல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூ..,அதிர்த்தி கொடுத்த நிலையும் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நீஷம்  விளையாடினார். இவரின் அதிரடியால் வெற்றி நியூ.,பக்கம் தான் நகர்ந்தது.இந்நிலையில்  37வது ஓவரின் 2வது பந்தை கேதர் ஜாதவ் வீச இதனை எதிர்கொண்ட நீஷம் நன்றாகக் … Read more