நாளை வேலைநிறுத்தம்: தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

18

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ள நிலையில் தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாத என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

shortnews