#BREAKING: மார்ச் 14-ல் திமுக மாநில மாநாடு- ஸ்டாலின் அறிவிப்பு..!

தேனிமாவட்டம்  உத்தமபாளையத்தில் நடந்த உங்கள் தொகுதி ஸ்டாலின் பரப்புரையில் மு. க ஸ்டாலின் பேசியபோது, திமுகவின் 11-வது மாநில மாநாட்டை திருச்சியில் வருகின்ற மார்ச் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

author avatar
murugan