, ,

ராமதாஸ் பாஜக-வின் பினாமியாக ஆகிவிட்டார் – திருமாவளவன்

By

அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு, பாஜக தமிழகத்துக்குள் நுழைய பார்க்கிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள், காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு, பாஜக தமிழகத்துக்குள் நுழைய பார்க்கிறது என்றும், பாஜகவின் பினாமியாக ராமதாஸ் மாறிவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.