பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது.பிரதமர் மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது, ஆனாலும் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment