பெட்ரோல் ,டீசல் விலை விவரம் : கடந்த ஒரு மாத விலையேற்றம்..!!

பெட்ரோல் , டீசல் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றமாகவே இருந்து வந்தது.அந்த வகையில் கடந்த செப்டம்பர் 01ஆம் தேதி பெட்ரோல் விலை 81.75 ரூபாய்க்கும் , டீசலின் விலை 74.41 ரூபாய்க்கும் இருந்தது இந்த மதம் முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றத்துடனே இருந்தது இறுதியாக செப்டம்பர் 30ஆம் தேதி பெட்ரோல் 86.80 ரூபாய்யும் , டீசல் 79.08 ரூபாய்யும் இருந்து இன்றும் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் , டீசல் விலை விவரம் :

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment