மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்..! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 1,800 மருத்துவர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கும்பகோணம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் .மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment