வைரமுத்து எழுதி யுவன் இசையில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட கண்ணே கலைமானே முதல் பாடல்!!!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான எந்தன் கண்களை காணோம் எனும் வைரமுத்து எழுதிய பாடலை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment