கண்ணே கலைமானே திரைப்படம் படைத்துள்ள சாதனை! பிரபல இயக்குனர் ட்வீட்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இது பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படம், கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக, இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

தமிழ்நாட்டில் உதயநிதி நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் வெளியாகும் மொத்த தியேட்டர் லிஸ்ட் இதோ!!!

இயற்கையை மீறிமல் கதைகளத்தை காட்சிப்படுத்தும் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’ இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்தும் உள்ளார். கவிப்பேரரசு பாடல்கள் எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 325 திரையரங்குகளில் பிரமாண்டமாக … Read more

யுவனின் இசையில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ ரிலீஸ் அப்டேட்!!!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது … Read more

யுவனின் இசையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனது!!!

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தான் படத்தின் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடல் … Read more

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!!

தென்மேற்கு பருவகாற்று, நீர்பரவை, தர்மதுரை ஆகிய தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட்டதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU

வைரமுத்து எழுதி யுவன் இசையில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட கண்ணே கலைமானே முதல் பாடல்!!!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான எந்தன் கண்களை காணோம் எனும் வைரமுத்து எழுதிய பாடலை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். DINASUVADU

உதயநிதி ஸ்டாலின் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘எந்தன் கண்களை கணேம்’ எனும் பாடலை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். இதனை படக்குழு … Read more

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணே கலைமானே! முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!!!

தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை போன்ற தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து  பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரில்ஸிற்கு படம் தயாராகி வருகிறது. இப்படத்திலிருந்து எந்தன் கண்களை காணோம் என தொடங்கும் பாடல் டிசம்பர் 24இல் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. DINASUVADU

தமன்னா வாழ்க்கையிலே சிறந்த படம் இதுதானாம்!

தமன்னா தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி . முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் தமன்னா, சீனுராமசாமி தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை நடிகர், நடிகையிடம் சரியாக சொல்லி சிறப்பாக படத்தை எடுத்துவிடுவார். கண்ணே கலைமானே படம் என் … Read more

உதயநிதிக்கு ஜோடி தமன்னா : ‘கண்ணே கலைமானே’

உதயநிதி ஸ்டாலின், இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து அடுத்து, இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ‘நிமிர்’ அதனைதொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக ஒப்ந்தமாகிவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படத்துக்கு ‘கண்ணே கலைமானே’ என தலைப்பு வைக்க பட்டுள்ளது.