ISRO ஏவுதளம் – கால அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

ISRO வின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாதவன் குறிச்சியில் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் 2021ல் தொடங்கப்பட்டன.

ISRO

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment