ஸ்டாலின் கேள்விக்கு பிச்சை போட்டால் தர்ம பத்தினி, போடாவிட்டால் மூதேவி : பொன்னார்

12

பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், 8 வழிசாலைக் குறித்து கூறுகையில், மக்கள் விரும்பும் போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும், பாஜக கூட்டணிக்காக அதிமுகாவை மிரட்டி பணிய வைத்ததாக, ஸ்டாலினின் கேள்விக்கு பிச்சை போட்டால் தர்ம பத்தினி, போடாவிட்டால் மூதேவி என என பிச்சை எடுப்பவர்கள் கூறுவது போல ஸ்டாலினின் பேச்சு உள்ளதாக கூறியுள்ளார்.