டார்லிங்கு டம்பக்கு பாடலுக்கு டக்கராக நடனமாடும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார்.  மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா ஒரு நிகழ்ச்சியில் டார்லிங்கு தம்பிக்கு பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில்  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Haniska ???????????? #tamilsonglyricss2

A post shared by TSL2.0 (@tamilsonglyricss2.0) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.