ஜிஎஸ்டிவரி: ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20லட்சத்திலிருந்து ரூ.40லட்சமாக அதிகரிப்பு..! மத்திய  நிதியமைச்சர் அருண்  ஜேட்லி

ஜிஎஸ்டிவரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20லட்சத்திலிருந்து ரூ.40லட்சமாக அதிகரித்துள்ளது என்று  மத்திய  நிதியமைச்சர் அருண்  ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கூட்டத்துக்கு பிறகு டெல்லியில் மத்திய  நிதியமைச்சர் அருண்  ஜேட்லி கூறுகையில், ஜிஎஸ்டிவரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20லட்சத்திலிருந்து ரூ.40லட்சமாக அதிகரித்துள்ளது.  சேவைத்துறையினருக்கும் இனி தொகுப்பு சலுகை திட்டம் விரிவாக்கப்படுகிறது. ஜிஎஸ்டிதொகுப்பு சலுகை(காம்போசிஷன் ஸ்கீம்)பெறுவதற்கான வரம்பு ரூ.1கோடியிலிருந்து ரூ.1.5கோடியாக உயர்ந்துள்ளது என்று  மத்திய  நிதியமைச்சர் அருண்  ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Comment