ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு!

நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.19  ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,916 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,328 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,230க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment