சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று  காலை 7 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி அளவில் வங்காள விரிகுடாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று  காலை 7 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here