இராயபுரம் தொகுதியில் திமுக முன்னிலை..!

இராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரா.மூர்த்தியும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும்  போட்டியிட்டனர். இராயபுரம்  தொகுதியில் இரா.மூர்த்தி  8716 வாக்குகளும், ஜெயக்குமார் 5836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால், இராயபுரம் தொகுதியில் 2880 வாக்கு வித்தியாசத்தில் இரா.மூர்த்தி முன்னிலையில் உள்ளார்