திமுக தொடர்ந்து முத்தாலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது …!திமுக எம்.பி கனிமொழி

தமிழகத்தையும் சமூகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், திமுக தொடர்ந்து முத்தாலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதனை எதிர்த்து தான் வாக்களிப்போம் தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.தமிழகத்தையும் சமூகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Comment