திமுகவும், அமமுகவும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளனர் – முதலமைச்சர் பழனிசாமி

திமுகவும், அமமுகவும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,திமுகவும், அமமுகவும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளனர்.நேரில் பார்த்தால் எதிரியாகவும், மறைமுகமாக ஒற்றுமையாகவும் உள்ளனர்.இந்த தேர்தலில் அமமுக போட்டியிடுவது அவர்கள் வெற்றி பெற அல்ல, திமுகவை வெற்றிபெற செய்வதற்கு தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .

Leave a Comment