நாட்டின் வரி வருவாய் உயர்வு…நிதியமைச்சகம் தகவல்…!!

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ள நடப்பு நிதியாண்டில் , செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் செய்து அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதே போல் நிகர வரி வசூல், 13 புள்ளி 6 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும் , 2018-19ஆம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயில், 64 புள்ளி 7 சதவீதமாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்து இருப்பதாக  மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment