தினகரன் அணியினர் தேர்தலை கருத்தில் கொண்டே வீடியோவை வெளியிட்டுள்ளனர்!

தேர்தலை கருத்தில் கொண்டே வீடியோவை வெளியிட்டுள்ளனர் ஆதாரம் இருக்கும் பட்சத்தில் விசாரணை கமிஷனிடம் கொடுக்காதது ஏன்? ஜெயலலிதா இறந்து ஓராண்டு காலம் ஆன பின் தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளனர் அமைச்சர்கள் பேசிய வீடியோக்கள் இருந்தால் வெளியிட வேண்டியதுதானே- சி.வி. சண்முகம்

SOURCE:  dinasuvadu.com

Leave a Comment