சிவகங்கை அருகே அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் வந்த மாணவர்கள் மீது சிப்காட் சார்பு ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தனர்.  ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க...

மருத்துவ படிப்பு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்- கல்லூரி முதல்வர் தகவல்

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர www.tnhestyle="width:100%;height:100%;"h.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள்...

சிவகங்கை:சம்பளம் தராததால் பேருந்துக்கு தீ வைத்த ஊழியர்..!!பேருந்து எரிந்து சேதம்..!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு கிளீனர் நேற்று தீ வைத்தார். தேவகோட்டையில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார்...

சிவகங்கையில் முத்தரசன் பேட்டி!பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் …..

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும்,...

சிவகங்கையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் !

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை...

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 40 மாட்டுவண்டிகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..?? என்பது...

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்....

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை!

சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சவடு மணல் எடுப்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்...

அவரது உடல் இங்கே !இதயம் அங்கே !கணிக்கும் ஹெச்.ராஜா …

  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவரது உடல் இருப்பது முதலமைச்சர் அணியில் என்றாலும் அவர் இதயம் இருபது தினகரன் அணியில் என்று சிவகங்கையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news