கரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி…!

கரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நேற்று  ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. DINASUVADU

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டம்….!

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை...

1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வருகை …!

1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.80 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவதால் 9 மாவட்ட மக்களுக்கு...

கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் மரணம் …!

திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த காளிபாளையத்தில் திமுக தொண்டர் முருகேசன் (வயது 75)  மாரடைப்பால மரணம் அடைந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்..!

குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பது குறித்தும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டும் கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை...

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...

கரூர் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு..!

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் நல்லசிவம், சின்னையன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூரில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும்...

மதுக்கடை திறக்க கூடாது கூறி கலெக்டரிடம் மனு-ஊர் பொதுமக்கள்!

கரூர் அருகேயுள்ள புலியூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு...

கரூர் நகைக்கடையில் வெள்ளியை கொள்ளையடித்து தங்கத்தை விட்டு சென்ற வினோதம்..!!

கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை...

நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை சோதனை!

நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த தாளவாய்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில்...

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news