அந்த விளையாட்டுக்கு நான் தயார்.. நீங்க தயாரா.? கச்சிதமான உடையுன் சிக்கென போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்.!

நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். … Read more

இதுக்குமேல கவர்ச்சி காட்டவே முடியாது.! அந்த வீடியோ வெளியிட்டு கிளுகிளுப்பூட்டிய தர்ஷா குப்தா.!

நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். அட ஆமாங்க நேற்று முன்தினம் கூட மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அதற்கான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார். இவர் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். பிறகு குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த வரவேற்பால் சில படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி, கடைசியாக இவர் ரூத்ரதாண்டவம் … Read more

#CelebrityDiwali: தீபாவளி மூடில் மாளவிகா மோகன்.! இணையத்தை கலக்கும் கலர்புல் போட்டோஷூட்.!

இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த … Read more

சரவெடியாய் வெடிக்க காத்திருக்கும் தீபாவளி திரைப்படங்கள்… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்.!

வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை என்றாலே, ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த வருடம் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் முடியாததால் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. தமிழில் சிவகார்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்துள்ள … Read more

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். … Read more

லைலாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.? ஷாக்கான ரசிகர்கள்.! அந்த புகைப்படம் இதோ…

ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா,  என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்று கூறலாம். தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கில் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.  தற்போது 16-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் … Read more

பல வருட கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம்.! இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா.?

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை  வெளி­யிட படக்குழு திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால்,  அந்த ­ச­ம­யம் இப்­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் … Read more

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்திகேயன் தான்.! அடித்து கூறும் பிரபல தயாரிப்பாளர்.!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் … Read more

படுக்கையறையில் படு பயங்கர கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா.! வைரல் க்ளிக்ஸ் இதோ…

சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா சரண் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் இருக்கிறார் என்றே கூறலாம். இதனால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி  சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட … Read more

#CelebrityDiwali : இந்த ஆண்டு தரமாக தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்.!

தீபாவளி பண்டிகையை என்றாலே இந்தியா முழுக்க கொண்டாட கூடிய, மிக்பெரிய பண்டிகை என்றே சொல்லலாம். ஆம், இப்போவே மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. இந்த ஆண்டில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள். அவர்கள் குறித்து சிறிய பார்வை….. Ranbir Kapoor And Alia Bhatt … Read more