பல வருட கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம்.! இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா.?

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை  வெளி­யிட படக்குழு திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால்,  அந்த ­ச­ம­யம் இப்­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் … Read more