தனுஷுக்கு ஜோடியாக சேர்ந்து நடிக்க ஆசை.. மனம் திறந்து பேசிய லைலா.!

16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிகை லைலா கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமார்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் லைலா நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து லைலாவுக்கு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வருகிறது. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே சூர்யா, அஜித் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். இந்த … Read more

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.! ஷாக்கான ரசிகர்கள்.! ஓப்பனாக பேசிய லைலா.!

நடிகை லைலா 16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே கூறலாம். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமார்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் லைலா நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக சினிமாவில் 16 வருடம் விலகி இருந்ததற்கான காரணத்தையும், தனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். இது … Read more

லைலாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.? ஷாக்கான ரசிகர்கள்.! அந்த புகைப்படம் இதோ…

ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா,  என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்று கூறலாம். தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கில் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.  தற்போது 16-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் … Read more

16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ – என்ட்ரி கொடுக்கும் லைலா.!

தமிழ் சினிமாவில் பிதாமகன், நந்தா, தீனா, போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு விலகினார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில், லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுக்கவுள்ளார். … Read more

என் favourite ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – லைலா..!!

அஜித்திற்கு நடிகை லைலா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இன்று மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில் நடிகர் அஜித் தனது 50 வது பிறந்தநாளை வரும் கொண்டாடி வருகிறார்.  சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான். இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் … Read more