சரவெடியாய் வெடிக்க காத்திருக்கும் தீபாவளி திரைப்படங்கள்… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்.!

வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை என்றாலே, ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த வருடம் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் முடியாததால் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. தமிழில் சிவகார்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்துள்ள … Read more

மத உணர்வுகளை புண்படுத்தியதாக அஜய் தேவ்கனின் ‘Thank God’ படத்திற்கு எதிராக வழக்கு பதி

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘தேங்க் காட்’ திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நோரா ஃபதேஹி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் தேவ்கன் இந்து கடவுளான சித்ரகுப்தனாக நடிக்கிறார்.