#BREAKING: ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று மாலை ஆலோசனை!

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு  வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை.

சென்னையில் உள்ள ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார் ஓபிஎஸ்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment