Breaking News: கோபாலபுரத்தில் போலீசார் குவிப்பு…

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் வீட்டில் அதிக அளவில் போலீசார் வந்தவண்ணம் உள்ளனர்.கோபாலபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment