BIGG BOSS 5 : அடுத்தடுத்து களமிறக்கப்பட்ட 7, 8 ஆவது போட்டியாளர்கள் ….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 7,8 ஆவது போட்டியாளர்களாக ஜெமினி கணேசனின் பேரன் அபினை மற்றும் நடிகை பவானி ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு  போட்டியாளராக அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தற்போதும் 7 வது போட்டியாளராக ஜெமினி கணேசன் அவர்களது பேரன் அபினையும், 8 ஆவது போட்டியாளராக பிரபல நடிகையும், மாடல் அழகியுமாகிய பவானி ரெட்டி அடுத்தடுத்து களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal