கொல்கத்தா அணிக்கு பெருத்த அடி.. பந்துவீச்சாளர் காயம்

கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் கொல்கத்தா அணிக்கு திரும்ப இயலவில்லை. இதனால், அணியில் இருந்து விலகுகிறேன் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இருவரும் காயம் காரணமாக ஆடுவது இயலாது என ஆகியது. இதற்கு பதிலாக, கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது. … Read more

“மிடில் ஆர்டர் என சொன்னால் அது யுவராஜ் சிங் தான்” ஜாகீர் கான் கருத்து

டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில்  யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார் எந்த ஒரு அணிக்கும் துவக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மிடில் வரிசையில் சிறந்த வீரர்கள் முக்கியம். ஒருகாலத்தில் டி20 என பெயர் எடுத்தால் அதில் நிச்சயம் யுவராஜ் சிங் என்பவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில்  யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாவிட்டாலும் இன்றளவும் இவருக்கு என்று ஏராளமான … Read more

“இந்தியாவுக்கு இந்த ரெண்டு அணி தான் போட்டி”.. குல்தீப் கணிப்பு

குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு கடும் போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசி ஒரே போட்டியில் … Read more

ஐபிஎல் 2019: ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள்..

டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரபரப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் தான் நான் இப்போது காண இருக்கிறோம். 1. கிறிஸ் கெய்ல் – 292 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் 112 … Read more

உலககோப்பைக்கு செல்லும் தோனி,கோலிக்கு சச்சின் அட்வைஸ்

ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது. விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. … Read more

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி ரத்து?? ஐசிசி பதில்

இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. அனைத்து அணி உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன. இதனால் இனிமேல் ஐசிசியின் விதிமுறைகளை மீற முடியாது. போட்டியில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலின் … Read more

இந்திய அணியில் 4வது இடம் இவருக்கு தான் சரியாக இருக்கும்.. கம்பிர்

இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு … Read more

தோனி இல்லனா கோஹ்லி இல்ல.. ரிக்கி பாண்டிங்

முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர். கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2 – 3 என தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதனால், பல தரப்பட்ட விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி … Read more

டெஸ்ட் உடையில் மாற்றமா? என்ன செய்ய போகிறது ஐசிசி.

டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற ஆஷஸ் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சில டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு ஆட்டம், பிங்க் பந்து, மற்றும் வீரர்கள் பகலிரவு ஆட்டத்தில் டீ மற்றும் இரவு உணவை அருந்திவிட்டு ஆடுவார்கள் … Read more

உலக கோப்பைக்கு இவர்கள் தான் சரியாக இருப்பார்கள்.. முன்னாள் வீரர் கருத்து

ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலக கோப்பைக்கு இதுதான் சிறந்த அணி என தனது கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால் முன்னாள் வீரர்களும், பல கிரிக்கெட் விமர்சகர்களும் உலககோப்பை தொடரில் யார் விளையாடுபவர்கள்? யார் அதிக ரன்களை குவிப்பர்கள்? எந்த அணி வெல்லும்? போன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அதேபோல … Read more