ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.., புதிய கேன்டீனை திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.!

ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது – கவுதம் காம்பீர் முன்னாள் இந்திய அணி வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றுள்ள கவுதம் காம்பீர், தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்து வைத்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான, சத்தான உணவு … Read more

புத்திய யூஸ் பண்றாருனு நினைக்கிறீர்களா.??கம்பீரை கடுப்பேத்திய அப்ரிடி

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் காம்பீர் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி இருவருக்கும் அவ்வபோது வார்த்தை போர் காரசாரமாக நடைபெறும். இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறும் அளவிற்கு பெரியதாக இருக்கும்.அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொள்வார்கள். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நாட்டையே உலுக்கியது.ஆகவே இந்திய … Read more

பாஜகவில் இணைந்தார் கம்பிர்..

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக தலைமை முடிவு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். இவர் பாஜகவின் அழைப்பை ஏற்று முறைப்படி இணைந்துள்ளார். அண்மையில், புல்வாமா தாக்குதலில் கம்பீர் குரல் கொடுத்தார். அதே நேரத்தில் ஐசிசி தொடர்களில் இனி … Read more

இந்திய அணியில் 4வது இடம் இவருக்கு தான் சரியாக இருக்கும்.. கம்பிர்

இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு … Read more