ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார். Read More – ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி ! இந்நிலையில் … Read more

12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் அணியில் இடம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உனட்கட் மனைவி.!

12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிட் பெற்றுள்ள ஜெய்தேவ் உனட்கட் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படத்தை அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.  இந்திய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மட்டும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் முகமது சமிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இடது கை பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து படைத்த வரலாற்று சாதனை.!

பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதன்முறையாக ஒரே தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுத்து … Read more

வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் திருத்தப்பட்ட இந்திய அணி அறிவிப்பு.!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திருத்தப்பட்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்டில் … Read more

நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேச அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி,இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டெஸ்ட்டின்,முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணி 458 ரன்கள் எடுத்து 130 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களும்,ராஸ் டெய்லர் … Read more

பிரபல சிஎஸ்கே வீரர் மொயின் அலி ஓய்வு அறிவிப்பு!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (வயது 34) சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடி வரம் மொயின் அலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் … Read more

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை காண 100% ரசிகர்கள் அனுமதி-பிரிட்டன் பிரதமர்..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரை காண 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் 5 டெஸ்ட் தொடர்களை அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட இருக்கிறது. இவர்களது முதல் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் துவங்குகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது, இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர்களை 100% ரசிகர்களுடன் பார்வையிட … Read more

இந்திய அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! #INDvsBAN

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது. இந்த போட்டிதான் இந்திய அணி முதலில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டி பகலிரவு போட்டி கொல்கத்தாவில்  உள்ள  ஈடன் … Read more

டெஸ்ட் உடையில் மாற்றமா? என்ன செய்ய போகிறது ஐசிசி.

டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற ஆஷஸ் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சில டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு ஆட்டம், பிங்க் பந்து, மற்றும் வீரர்கள் பகலிரவு ஆட்டத்தில் டீ மற்றும் இரவு உணவை அருந்திவிட்டு ஆடுவார்கள் … Read more

முதல் டெஸ்ட் ..!ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு ….!

இந்திய அணி 323 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.      ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடர்களுக்கு பிறகு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. அடிலெய்ட்டின் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ்வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை … Read more