மிஸ்டர் இந்தியா ஜகதீஸ் லாட் கொரோனாவுக்கு பலியானார்….

‘மிஸ்டர் இந்தியா’போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘ஜகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். டெல்லியில் வதோதராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு போராடி வந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜகதீஷ் லாட் உயிரிழந்தார்.அவருக்கு வயது 34,மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். லாட் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்காக பல பாடி பில்டர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மிஸ்டர் … Read more

#Viral:ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன் தன்னம்பிக்கையின் உச்சம்

ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏறப்படுத்தியுள்ளது, இதன்விளைவாக இந்தியா முழுவதும் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, இப்பபடிப்பட்ட  அழுத்தமான சூழ்நிலையில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்ந்து தேர்விற்காக படித்து வருகின்றனர். ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அச்சூழலிலும் சிஏ பட்டய கணக்காளர் தேர்விற்கு தொடர்ந்து படிக்கும் ஒரு புகைப்படம் சமூக … Read more