இன்று அமெரிக்கா செல்கிறார் அண்ணாமலை..!

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார்.

அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ்
தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறியவும் உள்ளார். இதற்க்கு முன்னதாக இலங்கை சென்ற அண்ணாமலை அங்கு உள்ள தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment