இன்று அமெரிக்கா செல்கிறார் அண்ணாமலை..!

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறியவும் உள்ளார். இதற்க்கு முன்னதாக இலங்கை சென்ற அண்ணாமலை அங்கு உள்ள தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருந்தார் … Read more

ஒரே ஒரு பேஸ்புக் பதிவினால் கோடீஸ்வரியான ஹோட்டல் ஊழியர்..!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஜாஸ்மின் காஸ்டிலோவுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்த பெண்.  பொதுவாகவே நாம் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டால் அங்கு நமக்கு பரிமாறும் உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் நாமும் கூட கொடுத்திருப்போம். அந்தவகையில் இந்த டிப்ஸ் குறைந்தது பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை கொடுப்பதுண்டு. மேலும் சிலர், நமது மனதின் தன்மைக்கு ஏற்ப அதிகமாகவும் கொடுப்பதுண்டு. இந்த நிலையில் அமெரிக்காவின் … Read more

அமெரிக்கா பயணத்தின் போது விமானத்தில் பிரதமர் மோடி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…! புகைப்படம் உள்ளே…!

பிரதமர் மோடி விமானத்தில் பயணித்த போது, தான் கொண்டு சென்ற கோப்புகளை எடுத்து பார்த்து, ஆய்வு செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். அங்கு இன்று முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியும் சந்தித்து பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் 24-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் … Read more

#BREAKING : 4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி…!

4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இதனையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். … Read more