ஹரிஷ் கல்யாண் படத்தில் ரொமான்டிக் பாடல் பாடிய அனிருத்! நாளை மறுநாள் வெளியீடு!!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பியர் பிரேமா காதல் எனும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக உருவெடுத்தார். இவர் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் ஜெபகோடி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்தபடத்தில் ஷில்பா மஞ்சுநாத் என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அனிருத் ஒரு ரொமேன்டிக் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here