ஆக்ரோச குரலில் சூர்யா…..சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம் ‘சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய … Read more

ஹரிஷ் கல்யாண் படத்தில் ரொமான்டிக் பாடல் பாடிய அனிருத்! நாளை மறுநாள் வெளியீடு!!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பியர் பிரேமா காதல் எனும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக உருவெடுத்தார். இவர் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் ஜெபகோடி என்பவர் இயக்கி வருகிறார். இந்தபடத்தில் ஷில்பா மஞ்சுநாத் என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அனிருத் ஒரு ரொமேன்டிக் பாடலை பாடியுள்ளார். இந்த … Read more