அதிமுக – பாமக கூட்டணி…..பாமக வைத்த 10 கோரிக்கைகள்….!!

 

  • பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம்
  • 10 கோரிக்கைகள் 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சுழலில் இன்று அதிமுக- பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த கூட்டணி_க்கு கீழ்காணும் 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

  • காவேரி  பாசனம் வேளாண் திட்டம் குறித்த கோரிக்கை ,
  • கோதாவரி காவேரி இணைப்பு திட்டம் ,
  • ஜாதிவாரி மக்கள் தொகை கனெக்கெடுப்பு ,
  • 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும்,
  • தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வர வேண்டும்,
  • மணல் கோரி மூட நடவடிக்கை எடுக்க்க வேண்டும்,
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்த வேண்டும்,
  • மேகதாது திட்டத்தை தடுத்து கர்நாடக  முறியடிக்க வேண்டும் ,
  • பொது வங்கிகளில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும்  ,
  • தமிழகத்தில் நீட் தேர்வு_வில் விலக்கு  .
author avatar
Dinasuvadu desk

Leave a Comment