#BREAKING : திமுக மாவட்ட செயலலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

 இக்கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், திமுக உட்கட்சித் தேர்தல், அடுத்த மாதம் கூடவுள்ள பொதுக்குழு பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment