வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
அதிமுக கூட்டணி – 4,406 வாக்குகள் பெற்றுள்ளன.
திமுக கூட்டணி – 3,994 வாக்குகள் பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி – 400 வாக்குகள் பெற்றுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024