அட ச்சா ஒரு எழுத்தால உலக சாதனையை மிஸ் பண்ணிட்டோமே !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, ’’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’’ என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில்,  58 எழுத்துகள் கொண்ட இங்கிலாந்தின் ரயில் நிலையம் தேர்வானது. 57 எழுத்துகள் கொண்டதாக சென்னை சென்ட்ரல் நிலையத்தின் புதிய பெயர் இருந்ததால்,  உலகின் நீளமான் பெயர் என்ற சாதனையை அது இழந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment