இதுவரை 4466 வழக்குகள் பதிவு

8

ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு அவர்கள், கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக மாநிலம் முழுவதும் 4466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.